எனக்குள்ளே
என்னுள் தோன்றும் எண்ணிலடங்கா எண்ணங்களின் பிரதிபலிப்பு
Monday, April 28, 2008
அன்பின் பிரிவு
கானல் வாழ்க்கையே காணும் கண்கள்
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இயங்க மறுக்கும் இதயம்
பேச இயலாத தருணங்கள்
மொழி கேட்க ஆவலாய் செவி
நடக்க தத்தளிக்கும் கால்கள்
கை நீட்டி அழைத்தும்
நெருங்கிட இயலா தூரம்....
Thursday, April 24, 2008
என்னவன்
நினைவுகளில் இருந்து
பிரிக்க தவிக்கிறேன், உன்னை....
நினைவே நீ என்று தெரியாமல்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)