மின்ரயில் பிச்சைக்காரி
ஒருத்தி பணம் கொடுத்தாள்!
இன்னொருவள் மதியம் மீந்து
போன சாப்பாடு கொடுத்தாள்!
நான் ஒன்றும் இடாததால்
இரக்கம் இல்லாதவள் ஆனேன்
அவர்களின் பார்வையில்!!!
ஒருத்தி பணம் கொடுத்தாள்!
இன்னொருவள் மதியம் மீந்து
போன சாப்பாடு கொடுத்தாள்!
நான் ஒன்றும் இடாததால்
இரக்கம் இல்லாதவள் ஆனேன்
அவர்களின் பார்வையில்!!!
No comments:
Post a Comment